totle_img

ஜோதிடம்

ஜோதிடம் என்பது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் முன்னோக்கிச் செல்ல உதவும் ஒரு அரிய கலையாகும்

Read More
totle_img

மாந்திரீகம்

மாந்திரீகம் என்பது சக்திவாய்ந்த மந்திரங்கள் மற்றும் பூஜைகளின் மூலம் அற்புதங்களை நிகழ்த்துவதற்கான ஒரு முறை.

Read More
totle_img

தாந்திரீகம்

தாந்திரீகம் என்பது மந்திரங்களின் மூலம் ஆன்மீக சக்திகளால் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரு முறை.

Read More

எங்களை பற்றி

எங்கள் சேவைகள், உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தெளிவான வழிகாட்டுதலையும், சிறந்த தீர்வுகளையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

about_img

ஜோதிடர் பண்டிட் ராஜசிம்மன்

"பண்டிட்" ராஜசிம்மன் அவர்கள் தன்னுடைய பதினாறு வயது முதலே சித்தர்கள் மேல் பற்றுகொண்டு ஜோதிடம், எண்கணிதம்,பெயரியல் ஜோதிடம், பெயரொலி ஜோதிடம், மாந்திரீகம், தாந்திரீகம், சித்த மருத்துவம் முதலிய கலைகளை கற்று தேர்ந்து அந்த கலைகளில் பல ஆய்வுகள் செய்து பீஸ் யூனிவர்ஸிடி ஆப் ஜெர்மனி மூலம் இரண்டு டாக்டர் பட்டமும், (டாக்டர் ஆப் அஸ்ட்ராலஜி இன் கர்மா), (டாக்டர் ஆப் டிரடிஸ்னல் ஹெல்த் கேர்),பாரத் கலா ரத்னா மற்றும் சாதனையாளர் விருதும் பெற்றவர். ஜோதிட சாஸ்திரத்தில் பஞ்சாங்க ஜோதிடம் என்னும் நாள், நட்சத்திரம், திதி,கரணம், யோகம், தாராபலன் உள்ளிட்ட பற்பல ஆய்வுகளை மேற்கொண்டு உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்தவர். உங்கள் வாழ்வில் ஒற்றை தெய்வத்தை பிடித்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி, பணம், புகழ் தரும் என்று நட்சத்திர தாராபலன் மூலமாக துல்லியமாக ஆராய்ந்து சொல்லும் ஆற்றல் கொண்டவர்.

Contact Us

9363764030

Sree Kamakshi Mantra Siddhi Peedam

More Videos