மனிதன் தன்னுடைய வாழ்வில் மூன்று விதமான கர்மவினைகளை பெற்று அனுபவிக்கிறான், அவை முறையே சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம் என்பனவாகும்.
ஜாதகத்தில் தர்மம், கர்மம், காமம், மோட்சம் என்கிற அடிப்படையில் எந்த வகையில் என்ன பாவத்தை எந்த பிறவியில் நாம் செய்தோம் அந்த கர்ம பலனை இந்த பிறவியில் எந்த வகையில் அனுபவிக்க பிறந்துளோம் அந்த பாவ பலன்களை நடைபெறா வண்ணம் தடுக்க என்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்கிற யுக்திகளை சொல்லி உங்கள் வாழ்வில் ஒளி விளக்கினை ஏற்றி வைக்கிறார்.
டாக்டர் "பண்டிட்" ராஜா சிம்மன் அவர்கள். "ASTROLOGY IN KARMA" துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, உங்கள் வாழ்வில் எந்த தெய்வத்தை பிடித்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி, பணம், புகழ் தரும் என்று நட்சத்திர தாராபலன் மூலமாக துல்லியமாக ஆராய்ந்து சொல்லும் ஆற்றல் கொண்டவர்.
நவரத்தினங்கள் மற்றும் உபரத்தினங்கள் மூலம் உங்கள் வாழ்வை வளம்பெற செய்கிறார். "பண்டிட்" ராஜசிம்மன் அவர்கள் ஜோதிடம், மாந்திரீகம், தாந்திரீகம் முதலிய கலைகளில் பல்துறை வித்தகர் ஆவார்.உங்களின் விதி அமைப்பையே மாற்றும் வல்லமை படைத்தவர் என்று சொன்னால் மிகையாகாது. உங்கள் தலையெழுத்தை மாற்றும் ஜோதிட பிரம்மாவை சந்தித்து உங்கள் வாழ்வை வளப்படுத்தி கொண்டு வாழ்வாங்கு வாழலாம்.
"பண்டிட்" ராஜசிம்மன் அவர்கள் ஜோதிடம், பரிகாரம், மாந்திரீகம், தாந்திரீகம் மற்றும் பற்பல ஜோதிட முறைகள் மற்றும் சஞ்சீவி மூலிகைகள் ஒவ்வொன்றும் எந்த கிரக சாரம் பெற்றவை யார் எந்த மூலிகைகளை பயன்படுத்தி வெற்றி அடைய முடியும், உங்கள் வாழ்வில் தோன்றும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் எளிய தாந்த்ரீக பரிகாரங்கள் செய்து மாற்ற முடியும், அஷ்ட கர்ம மாந்திரீகம் மூலம் ஏவ்வாறு மாற்ற முடியாத விஷயங்களையும் மாற்ற முடியும், நிரந்தரமான வெற்றியும், செல்வ பெருக்கமும், பதவியும், புகழும் பெற எந்த விதமான தாந்த்ரீக பொருட்களை உங்கள் வீடு, அலுவலகம், தொழில் ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று உலகில் மக்கள் பெரும்பாலும் அறிந்திராத அரிய தாந்த்ரீக பொருட்களை பூஜித்து தருகிறார். ஜாதகருக்கும் அவரது நிறுவனங்களுக்கும் எண்கணிதம்(numerology),பெயரில் சஸ்திரம்(nameology), பெயரொலி ஜோதிடம்(pronology) சாஸ்திரங்கள் மூலம் அதிருஷ்ட பெயரமைத்து வெற்றி அடைய செய்கிறார்.